அரேபியன் குதிரை போல் ஆண்ட்ரியா-ன்னு சும்மாவா சொன்னாங்க.! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த ஆண்ட்ரியா.

நடிகை ஆண்ட்ரியா பின்னணிக் குரல் கொடுப்பவரும் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் வளம் வருபவர், இவர் ஆரம்ப காலத்தில் பாடகியாக தான் அறிமுகமானார் பின்பு  தமிழ்சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தியது.

மேலும் ஆண்ட்ரியா கமலுடன் விஸ்வரூபம் 2, படத்திலும் தனுசுடன் வடசென்னை படத்திலும் தனது அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் புகழை பெற்றார், இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை ஆண்ட்ரியா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதனால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார், அதேபோல் தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் நடித்து வருகிறார், மேலும் ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

andrea
andrea

என்னதான் ஆயிரத்தில் ஒருவன் மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் தரமணி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது, நடிப்பதை தாண்டி இவர் மேடைகளில் பாடி கொண்டு ஆடுவது ஆல்பம் ரிலீஸ் செய்வது ஆகிய பணிகளை செய்து வருகிறார்.

andrea
andrea

அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா வாட்டசாட்டமான அவரது தோற்றத்திற்கு ஏற்ற உடையை அணிந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

andrea
andrea
andrea
andrea
andrea
andrea

Leave a Comment