கிடைச்சாச்சு,கிடைச்சாச்சு யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா ?

0
142

கிடைச்சாச்சு,கிடைச்சாச்சு யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா ?

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் சிறந்த ஆல் ரௌண்டர்களில் இவரும் ஒருவர். கடந்த சீசன் 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு விலை போன இவரை, அந்த நிர்வாகம் ரிலீஸ் செய்தது. சில போட்டிகளில் இவரை அஸ்வின் ஆடும் லெவனில் கூட சேர்க்காமல் வெளியே உட்கார வைத்தார்.

yuvraj
yuvraj

யுவியின் ரசிகர்கள் இவரை இந்த முறை எந்த டீம் எடுக்கும் என்று கூட ட்விட்டரில் பல கணிப்பு நடத்தினர். அதிகபட்சமாக இவரை தோனி தலைமையில் சி எஸ் கே வில் ஆடவேண்டும் என்றும், இரண்டாவதாக மும்பை இந்தியன்ஸ் இனைய வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை ஏலம் தொடங்கியது. முதல் செக்ஷன்னில் யுவராஜ் சிங், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஒக்ஸ், மார்ட்டின் குப்தில், ப்ரெண்டன் மக்களும் போன்ற வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.

இது பலர்க்கும் ஆச்சர்யத்தை தந்தது. எனினும் மீண்டும் இரண்டாவது முறை இவரை பெயர் அறிவித்த பொழுது பேஸ் விளையான 1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் இவரை எடுத்து.