நயன்தாராவை கலாய்க்கும் யோகி பாபு!!!

0
43

நயன்தாராவை கலாய்க்கும் யோகி பாபு!!!

இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

airaa nayanthara
airaa nayanthara

இந்நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் கே.ஜே,ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு இருவரும் ஓட்டப்பந்தையத்திற்கு தயாராவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் யோகிபாபு “நான் கொஞ்சம் இல்ல ரொம்ப வேகமா ஓடுவேன், உன்னால முடியலைனா ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடு ஓகே” என்று நயன்தாராவிடம் கூறுவது போல் பதிவு செய்து இருக்கிறார்கள்.