மணக்கோலத்தில் நடிகர் யோகிபாபு.! அதுவும் இந்த நடிகையுடனா.!

0
125

திருமண கோலத்தில் நடிகர் யோகிபாபு – வைரலாகும் புதிய புகைப்படம்

நடிகர் யோகி பாபு தற்போத தமிழசினிமாவின் டாப் காமெடியன்களில் ஒருவர். இவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் திருமண கோலத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அது என்னவென்று விசாரிக்கையில் தான் தெரிந்தது அது சண்டி முனி என்ற படத்தின் ஸ்டில் என்று.

yogibabu
yogibabu

மேலும் அவருடன் இருப்பவர் பிரபல நடிகை மனிஷா யாதவ் தான். இந்த படத்தின் ஹீரோ நட்டி என்கிற நட்ராஜ் தான்.

நாளை துவங்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.