அட இவுங்கள திருத்தவே முடியாது.! யாஷிகா மகத் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

0
204

yashika : கவலை வேண்டாம், துருவங்கள் 16 போன்ற படங்களில் ஓரமாக நடித்து பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல தனது மனதை கொள்ளைகொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நடிகர் மஹத்துடன் காதலில் விழுந்தார். ஆனால், மஹத் பராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வந்ததால் யாஷிகாவின் ஆசை அழகியை போனது.

இருப்பினும் இவர்கள் இருவருக்கும் ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருந்தது.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இருவரும் நெருக்கமான பழக்கத்தில் தான் இருந்து வருகின்றனர். அதே போல இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் விஜய் பங்கு பெற்றனர்.

இந்த நிலையில் மஹத் மற்றும் யாஷிகா பைக்கில் ஊர் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. ஆனால், இந்த புகைப்படம் இவர்கள் இருவரும் ஆனால், வரும் படத்தின் போது எடுக்கபட்டது என்று பின்னர் தான் தெரியவந்தது.

yashika ananth mahat
yashika ananth mahat