விஸ்வாசம் உலகம் முழுவதும் ஷேர் மட்டும் இத்தனை கோடியா.?

0
56

விஸ்வாசம் உலகம் முழுவதும் ஷேர் மட்டும் இத்தனை கோடியா.?

ஒரு திரைப்படம் ஹிட் என்பதை அதன் வசூல் நிலவரத்தை பொறுத்தே கணிக்க முடியும், தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் கடந்த பொங்கலுக்கு வந்தது.

ajith viswasam
ajith viswasam

இப்படம் தமிழகத்தில் வசூல் புரட்சி செய்து வருகின்றது, அனைத்து திரையரங்கிலும் நேற்றும் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் பல இடங்களில் இருந்தது.

இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ 70 கோடி ஷேர் வர, கர்நாடகாவில் ரூ 5 கோடி, கேரளாவில் ரூ 1.1 கோடி, வெளிநாடுகளில் ரூ 15 கோடி என மொத்தம் ரூ 91 கோடி வரை ஷேர் வந்துள்ளதாம்.