விஸ்வாசம் சேட்டிலைட் உரிமையை வளைத்துப் போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.! அப்போ ப்ரோமோஷன் தாறுமாறு தான்

0
95

விஸ்வாசம் சேட்டிலைட் உரிமையை வளைத்துப் போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.! அப்போ ப்ரோமோஷன் தாறுமாறு தான்

அஜித் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ளா திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் தம்பிராமையா, ரோபோ ஷங்கர், விவேக் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

viswasam
viswasam

மேலும் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று சாதனையும் படைத்தது படத்தை வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ரெடியாக இருக்கிறார்கள்.

மேலும் படத்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தார்கள் படக்குழு அதில் அஜித் நயன்தாராசெம்ம லுக்காக இருந்தார்கள் இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான சன் டிவி வாங்கியுள்ளதாம் இதனால் படத்திற்கு நல்ல ப்ரோமோஷன் இருக்கும் என கூறுகிறார்கள்.