விஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன சொன்னார் பாருங்க

0
158

விஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன சொன்னார் பாருங்க | viswasam teaser

சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக தயாராகிறது விஸ்வாசம். கிராமத்து பின்னணியில் திருவிழா போல் படம் அமைய வேண்டும் என்பதை முதலில் உறுதி செய்தே பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.

viswasam 2nd look
viswasam 2nd look

அதற்கு ஏற்றார் போல் புகைப்படங்கள். டீஸர் பார்க்கும் போது ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது, கலர் கலர் வண்ணங்களாக எல்லாம் அமைந்துள்ளது. இந்த பொங்கல் தல பொங்கலாக அமைந்துள்ளது, ரசிகர்கள் எப்படியும் படத்தை கொண்டாடி விடுவார்கள்.

இப்பட மோஷன் போஸ்டரை திடீரென்று வெளியிட்ட படக்குழு அடுத்து டீஸர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆவலாக இருக்கின்றனர். இந்த நிலையில் சென்சார் குழுவின் ஒருவரான உமைர் சாந்து டுவிட்டரில், விஸ்வாசம் டீஸர் பார்த்துவிட்டேன் MindBlowing என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்துள்ளார்.