விஸ்வாசத்தை ஒழிக்க சன் பிக்சர் போட்ட சதி.! தமிழ் சினிமா அழியும் நிலை.?

0
123

விஸ்வாசத்தை ஒழிக்க சன் பிக்சர் போட்ட சதி.!

கடந்த பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படம் வெளியானது. இதில் விஸ்வாசத்தின் ரிலீஸ் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. அதாவது தீபாவளிக்கு முன்பே. ஆனால் கடைசி நேரத்தில் சன்பிக்சர்ஸ் தனது தயாரிப்பான பேட்ட படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்தது. இது பல விநியோகஸ்தரர்களை கவலையுற செய்தது.

ajith viswasam
ajith viswasam

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அரசியல்வாதியும் நடிகருமான J.K.ரிதேஷ், நான் அப்போவே கூறிவிட்டேன் சன்பிக்சர்ஸ் சினிமாக்குள் வந்தால் சினிமா அழிந்துவிடும் என்று. இப்போது கூட இந்த பொங்கலுக்கு அஜித் சாரின் விஸ்வாசம் மட்டும் தான் வர வேண்டியது. ஆனால் சன்பிக்சர்ஸ், அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாம தான் ரஜினி படத்தை விட்டாங்க.

sun tv
sun tv

தீபாவளி, பொங்கல், அடுத்து தமிழ் புத்தாண்டு என எல்லா விடுமுறை நாட்களையும் அவங்க எடுத்துக்குறாங்க. படத்தை பார்க்க வேண்டும் என்று மக்களை அவுங்களுக்காக திணிக்குறாங்க