1 மாதத்தில் விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் வசூல் – அதிர வைத்த ரிப்போர்ட்.!

0
74

1 மாதத்தில் விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் வசூல் – அதிர வைத்த ரிப்போர்ட்.!

அஜித்தின் விஸ்வாசம் படம் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.தமிழ்நாட்டில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பங்களை திரையரங்கிற்கு வரவழைத் படம் விஸ்வாசம் தான் என்றே கூறலாம்.

ajith
ajith

இப்படி மக்களின் விருப்ப படமாக அமைந்த இப்படம் வசூலிலும் மாஸ் வேட்டை நடத்தியுள்ளது. தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ

மலேசியா- ரூ. 11 கோடி, UAE, GCC- ரூ. 8.5 கோடி, ஐரோப்பா- ரூ. 7 கோடி, USA, கனடா- ரூ. 5 கோடி, SG- ரூ. 4 கோடி, இலங்கை- ரூ. 4 கோடி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து- ரூ. 1 கோடி, RoW- ரூ. 2 கோடி, மொத்தமாக படம் ரூ. 42.5 கோடி வசூலித்துள்ளது.

Malaysia – ₹ 11 Crs, UAE – #GCC – ₹ 8.5 Crs, Europe – ₹ 7 Crs, USA & #Canada – ₹ 5 Crs, SG – ₹ 4 Crs, SL – ₹ 4 Crs, Aus / NZ – ₹ 1 Cr, RoW (S.Africa , Ex-CIS , Myanmar, JPN etc) – ₹ 2 Crs, Total – ₹ 42.5 Crs