விஸ்வாசம் படத்தில் இணைந்து பணியாற்றிய இன்டர்நேஷ்னல் பிரபலம்.!

0
87

விஸ்வாசம் படத்தில் இணைந்து பணியாற்றிய இன்டர்நேஷ்னல் பிரபலம்.!

அஜித்-சிவா கூட்டணியில் வந்த ஒவ்வொரு படங்களும் வித்தியாசமான கதை. அதிலும் விவேகம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டது.

ajith viswasam
ajith viswasam

விவேகம் படத்தை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் விஸ்வாசம் தயாராகியிருக்கிறது, படமும் பொங்கல் ரிலீஸ். கிராமபுரங்களில் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

போஸ்டர்கள் வெளியான நிலையில் படத்தின் பாடல்களும் வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இதில் இடம்பெற்ற கண்ணான கண்னே பாடலுக்கு இன்டர்நேஷ்னல் கிராமி விருது வாங்கிய கிடாரிஸ்ட் பிரகாஷ் அவர்கள் பணிபுரிந்துள்ளாராம். தகவலை இசையமைப்பாளர் டி.இமான் அவர்களே டுவிட்டரில் கூறியுள்ளார்