விஸ்வாசம் படத்தை பார்த்த அருண் விஜய் என்ன சொன்னார் தெரியுமா.!

0
153

விஸ்வாசம் படத்தை பார்த்த அருண் விஜய்

சினிமாவிற்கு தேவையான அணைத்து வித்தைகளையும் முறையாக கற்றவர். இவர் நடிப்பில் துள்ளி திரிந்த காலம், பாண்டவர் பூமி, இயற்கை, ஜனனம், தடையற தாக்க, குற்றம் 23 போன்றவை சூப்பர் ஹிட்.

viswasam
viswasam

என்னை அறிந்தால் படம் வாயிலாக இவர் சினிமா வாழ்க்கை பிரேக் த்ரூ அடைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவுக்கு விக்டர் கதாபாத்திரம் இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது .

இந்நிலையில் நேற்று இரவு 1 மணிக்கு இவர் காசி டாக்கீஸில் விஸ்வாசம் ஸ்பெஷல் காட்சி பார்க்க வந்தார். மேலும் இயக்குனர் சிவாவும் அந்த ரசிகர் ஷோ பார்க்க வந்திருந்தார். இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

இந்நிலையில் படம் முடிந்த பின் தன ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் அருண் விஜய்

“நெத்தியடி . அனைவர்க்கும் சரியான விருந்து இப்படம். அஜித் சார் கலக்கிவிட்டார். குடும்பங்களுடன் பார்க்கும் பொழுதுபோக்கு படம். ரசிகர்களுடன் என்ஜோய் செய்து பார்த்தேன் . கட்டாயம் பிளாக் பஸ்டர் . படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் ” என்று கூறியுள்ளார்