விஸ்வாசம் படத்தில் இருந்து நயன்தாரா லுக் இதுதான்.!

0
134

விஸ்வாசம் படத்தில் இருந்து நயன்தாரா லுக் இதுதான்.!

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வரும் பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தம்பி ராமையா ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

ajith
ajith ajith

சமீபத்தில் வெளியாகிய விசுவாசம் படத்தின் மோஷன் போஸ்டர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று யூடியூபிலும் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இருந்தது, இந்த நிலையில் விஸ்வாசம் படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

அஜித் இரண்டு வேடங்களில் நடித்த பில்லா படத்தில் நயன்தாராவும் நடித்திருப்பார் அதேபோல் அஜித் விஸ்வாசம் படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளார் இந்த படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார் பட்டுப்புடவையில் நெற்றியில் குங்குமத்துடன் கிராமத்து பெண் போல் இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajith
ajith
ajith
ajith
ajith
ajith
ajith
ajith