தல விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.! வீடியோ உள்ளே

0
131

தல விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.! வீடியோ உள்ளே | viswasam motion poster

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார் படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளாதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிரி கிடக்கிறது.

viswasam
viswasam

விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் தற்போது தாடியை ஷேவ் செய்து தற்பொழுது இளமையாக மாறிவிட்டார், விமான நிலையம் வந்த அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

படத்தின் அப்டேட் வராதா என்று ஏங்கிய அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. தம்பி ராமையா குரலில் இதோ