வாவ் விஸ்வாசம் படத்திற்கு கேரளாவில் இப்படி ஒரு வரவேற்ப்பா.!

0
106

வாவ் விஸ்வாசம் படத்திற்கு கேரளாவில் இப்படி ஒரு வரவேற்ப்பா.

தல அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் இது அனைவருக்கும் தெரியும்,இந்த நிலையில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. அஜித் படம் என்றாலே தமிழகம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

ajith viswasam
ajith viswasam

ஆனால், கேரளாவையும் திருவிழாக்குவது விஜய் படத்தின் ரிலிஸ் போது தான், ஏனெனில் தளபதிக்கு கேரளாவில் அந்த அளவிற்கு ரசிகர்கள் பலம் உள்ளது.

அதே நேரத்தில் தற்போது அஜித் படமும் கேரளாவில் மெல்ல மாஸ் காட்ட தொடங்கியுள்ளது.இன்று கேரளாவில் ஒரு தியேட்டரில் கூட்டத்தை கண்ட்ரோல் செய்ய முடியாமல் போலிஸாரை குவித்துள்ளனர், இது நீங்களே அதை பாருங்கள்…