‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல்

0
131

‘விஸ்வாசம்’ படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. லீக் ஆன தகவல்

தற்போது அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படம் தல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. சமீபத்தில் கூட சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

thala ajith fans
thala ajith fans

இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் ‘வீரம்’ படத்தில் விநாயகம், ‘வேதாளம்’ படத்தில் கணேஷ், ‘விவேகம்’ படத்தில் ஏகே என்ற வரிசையில் தற்போது ‘தூக்கு’ துரை என்ற பெயர் வித்யாசமாக இருப்பதாக ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

தல இரண்டு ரோலில் நடிப்பதால் இரணடாவது கேரக்டர் பெயர் என்னவாக இருக்கும் என்பது பற்றிய தகவல் எதுவும் வரவில்லை.