விஸ்வாசம்-மதுரையே அலறியது மாஸ் வீடியோ இதோ.!

0
144

விஸ்வாசம்-மதுரையே அலறியது மாஸ் வீடியோ இதோ.!

மதுரையில் எப்போதும் தல படத்திற்கு செம்ம ரெஸ்பான்ஸ் இருக்கும். அதிலும் மதுரைக்காரராகவே இவர் நடித்திருக்கும் விஸ்வாசம் ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்று சொல்லவா வேண்டும்.

viswasam
viswasam

ஆம், விஸ்வாசம் படத்தை மதுரையில் செம்மையாக கொண்டாடியுள்ளனர், அதிலும் சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர்.

மேலும், அந்த பகுதி ரோடே ப்ளாக் ஆகும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் கூடியுள்ளது. இதனால், போக்குவரத்து சில நிமிடங்கள் பாதித்தது, இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…