அஜித் ரசிகர்களை ஏமாற்றிய லஹாரி நிறுவனம்.! கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.!

0
147

அஜித் ரசிகர்களை ஏமாற்றிய லஹாரி நிறுவனம்.! கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.!

அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசத்தின் கண்ணான கண்ணே பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படத்தின் பாடல் உரிமையை பெற்ற லஹாரி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ajith
ajith

இதனால் அஜித் ரசிகர்கள் அந்த நேரத்திற்காக வெறித்தனமாக காத்திருந்தனர். அறிவிக்கப்பட்டது போலவே தற்போது கண்ணான கண்ணே பாடல் வெளியாகியுள்ளது.

ஆனால் இப்பாடலின் பெரும் பகுதியை லஹாரி நிறுவனம் கத்தரித்து தான் வெளியிட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக முக்கியமான காட்சிகளான அலைகடலின் நடுவே வரிகள் வரக்கூடிய பகுதி, கார் கவிழும் பகுதி, அனிகா மெடல்களை அஜித்திடம் காட்டும் பகுதியெல்லாம் நீக்கப்பட்டுள்ளது.