செம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.!

0
109

செம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.!

சிவா இயக்கத்தில் அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார், அஜித் ரசிகர்கள் இந்த வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருந்ததற்கு கொண்டாட்டம் போடும் வகையில் வந்துவிட்டது விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் அடிச்சு தூக்கு.

ajith-viswasam-motion-poster
ajith-viswasam-motion-poster

பாடல் நேற்று (டிசம்பர் 10) மாலை 7 மணியளவில் வெளியாகி இருந்தது. வெளியானதும் அஜித் ரசிகர்கள் பாடலை கேட்டு செம கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர். டுவிட்டர் பக்கம் போனாலே அஜித் ராஜ்ஜியம் தான் நடக்கிறது.

இந்த பாடல் கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சரி இந்த பாடலை கேட்ட பிரபலங்கள் என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.