நாளை விஸ்வாசம் திருவிழா அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து- எத்தனை மணிக்கு, என்ன விஷயம் பாருங்க

0
168

நாளை விஸ்வாசம் திருவிழா அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து- எத்தனை மணிக்கு, என்ன விஷயம் பாருங்க

அஜித்தின் விஸ்வாசம் அதிரடியாக பொங்கலுக்கு களம் இறங்க இருக்கிறது. படத்தின் டப்பிங் வேலைகள் வரை அஜித் முடித்துள்ளாராம், இனி போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடக்க இருக்கும்.

ajith viswasam
ajith viswasam

ஒருபக்கம் படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க நடந்து வருகிறது. இப்போது என்ன விஷயம் என்றால் நாளை காலை 10.30 மணியளவில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் வெளியாக இருக்கிறது.

அஜித் தரப்பில் இருந்து வந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ,