விசுவாசம் படத்தில் அஜித்தின் கேரக்ட்டர் இதுதான் வெளியான மாஸ் தகவல்.!

0
214

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், அஜித்தின் கதாபாத்திரம் குறித்து தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

ajithkumar_tamil360news
ajithkumar_tamil360news

அஜித்குமார் இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஒரு வேடம் இளமையாகவும் மற்றொரு வேடம் வயதானவர் போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம். தற்போது, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃப்ளிம் சிட்டியில் படப்படிப்பு நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் நடக்கவுள்ளது. அதன் பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகும் என கூறுகிறார்கள்.