என் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் வெளியிட்ட விக்ராந்த் போட்டோஸ்.

0
113

என் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் வெளியிட்ட விக்ராந்த் போட்டோஸ்.

vishnu visha
vishnu visha

ஒருபுறம் ராட்சசன் வெற்றி என்றால் மறுபுறம் விவாகரத்து என சென்று கொண்டிருக்கிறது விஷ்ணு விஷாலின் வாழ்க்கை. தன் அடுத்த படமான சிலுக்குவாறுபட்டி சிங்கம் பட ப்ரோமோஷன் வேளைகளில் உள்ளார்.

vishnu visha
vishnu visha

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தன் நண்பரான விக்ராந்தின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். உடன் கருணாகரன், ஜுவாலா கட்டா, சில நண்பர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

vishnu visha
vishnu visha

இந்த போட்டோக்களை விஷ்ணு தன் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.