விஷ்ணு விஷால், அமலா பால் நடிக்கும் ராட்சசன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.!

0
205

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் ராட்ச்சன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது, ராட்சசன் படத்தை இயக்குனர் ராம் குமார் தான் இயக்கிவருகிறார், படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.

Vishnu_vishal
Vishnu_vishal

படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராதா ரவி நடிக்கிறார், அவருடன் நிலல்கள், காலி வெங்கட் ராமதாஸ், வினோதினி, நான் சரவணன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்து வருகிறார் படத்தை Axess Film Factory தயாரித்து வருகிறார்கள்.