லைக்ஸ் அள்ளுது விஷால் அனிஷா நிச்சயதார்த்த புகைப்படங்கள்.!

0
82

vishal engagement : நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனை தெரிவித்து இருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இவர்களது நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.