மிரட்டலான ஸ்டைலில் விக்ரம்.! கடாரம் கொண்டான் மேக்கிங் வீடியோ

0
82

Vikram’s Kadaram Kondan : ‘சாமி ஸ்கொயர்’ படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இந்த படத்தை ‘தூங்கா வனம்’ புகழ் ராஜேஷ்.எம்.செல்வா இயக்குகிறார்.

இதில் முக்கிய வேடங்களில் அக்ஷரா ஹாசன், அபி மெஹ்தி ஹாசன் நடிக்கின்றனர். இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’வுடன் சேர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தற்போது, இன்று விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.