இது என்ன டிரஸ் விக்ரம் வேதா ஸ்ரத்தா ஸ்ரீநாத்-தை கலாய்க்கும் ரசிகர்கள்

0
123

இது என்ன டிரஸ் விக்ரம் வேதா ஸ்ரத்தா ஸ்ரீநாத்-தை கலாய்க்கும் ரசிகர்கள்

கன்னடத்தில் வெளியான யு-டர்ன் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர், அருள்நிதி ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

sharaddha
sharaddha

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம் குறித்து ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் கதையை விவரிப்பதற்காக இயக்குனர் பரத் பெங்களூருவுக்கு வந்திருந்தார். வழக்கமாக, இரவில் கதை கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் பரத் இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். நான் ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் இணைத்து பிளாக்குகளாக அவர் எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

இந்தத் திரைப்படத்தை ஒரு த்ரில்லர் என்று கூறமாட்டேன், ஆனால் ஒரு உளவியல் வகையை சார்ந்தது. இதில் என் நடிப்பு திறமையை காட்ட நல்ல வாய்ப்பு இருக்கிறது. வருகிற படங்களையெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை. தேர்ந்தெடுத்த படங்களிலேயே நடிக்கிறேன். அதில் இதுவும் ஒன்று என்றார் ஸ்ரத்தா ஸ்ரீ நாத்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல பத்திரிகையான Jfw-ன் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட அம்மணி டார்ன் ஜீன்ஸ் பேண்டை அணிந்து கொண்டு கவர்ச்சியான மேலாடையை அணிந்து வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு மேல் பேண்டை கிழிக்க முடியலையா..? என்று ஸ்ரத்தா என்று கலாய்த்து வருகிறார்கள்.

sharaddha
sharaddha