இணையதளத்தில் கலக்கும் விக்ரமின் சாமி 2 மோஷன் போஸ்டர்.!

0
130

ஹரி இயக்கத்தில் உருவாகும் சாமி படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது  வெளிவந்துள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் , சூரி, பிரபு ஆகியோர் நடிக்கின்றனர்.

saamy2
saamy2

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் பாபி சிம்ஹா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதோ இப்படத்தின் பர்ஸ்ட் லுக் உங்களுக்காக