நடிகர் விக்ரமை இப்படி ஒரு மாஸ் லுக்கில் பார்த்துள்ளீர்களா.!

0
187

விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் இவர் தனக்கான இடத்தை தன் மாஸான நடிப்பால் தக்க வைத்திருக்கிறார் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். சமீபத்தில் தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார் விக்ரம்.

vikram_tamil360newz
vikram_tamil360newz

மேலும் விக்ரம் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

விக்ரம் எந்த படத்தில் நடித்தாலும் கேரக்டருக்காக தன் தோற்றத்தை முழுவதுமாக அப்படியே மாற்றி விடுவார். இந்த வயதிலும் தன்னுடைய தோற்றத்திலும் உடல் அழகிலும் அதிகமாக கவனம் செலுத்திவருகிறார். படப்பிடிப்பு நடக்கும் பொழுது ஜிம்க்கு போக முடியாது என்பதால் அங்கேயா இதற்கென நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்வாராம்.

இந்நிலையில் தற்போது அவர் குளிக்கும் போது தனது புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. உங்கள் பார்வைக்காக இதோ…

?I've got that summertime, summertime badness. (Sorry Lana ?)

A post shared by Vikram (@the_real_chiyaan) on