சென்னை 600028 படத்தில் நடித்த விஜயலக்ஷ்மியின் தங்கையா இது.! வைரலாகும் புகைப்படம்

0
142

vijayalakshmi : சென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயலட்சுமி, இவர் தொடர்ந்து சரோஜா, அஞ்சாதே ஆகிய திரைப்படங்கள் அழைத்து வந்தார் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் சென்னை 600028 இரண்டாவது பாகம் ஆகும்.

இந்த நிலையில் இவர் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2ல் கலந்து கொண்டார் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்து இருந்தாலும் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று விட்டார்.

Niranjani
Niranjani

விஜயலட்சுமி இயக்குனர் அகத்தியனின் மகள் அவர், விஜயலட்சுமிக்கு நிரஞ்சனி என்ற சகோதரி இருக்கிறார் இவரும் சினிமா பிரபலம் தான், சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

நிரஞ்சனி தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். நிரஞ்சனி அச்சு அசலாக விஜயலட்சுமி போல் இருக்கிறார், சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Niranjani
Niranjani
Niranjani
Niranjani