கெத்தாக கம்பீரமான டைட்டிலில் நடிக்கும் விஜய் சேதுபதி.! இதோ அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு

0
78

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் வருவதற்கு அரை டஜன் படங்களை ரிலீஸ் செய்வார் இந்த நிலையில் க பே ரணசிங்கம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார், இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர்.

பவானி ஸ்ரீ மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் (ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, செக்க சிவந்த வானம், இடம் பொருள் ஏவல்) தொடர்ந்து இந்த படத்திலும்  முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பி விருமாண்டி இப்படத்தை இயக்குகிறார். ஷண்முகம் முத்துசாமி வசனங்களை எழுதுகிறார். இசை ஜிப்ரான். பாடல்கள் வைரமுத்து.

ஒளிப்பதிவு சுதர்ஷன் ஸ்ரீனிவாசன். எடிட்டிங் சிவனாண்டிஸ்வரன். கலை லால் குடி இளையராஜா. ஸ்டண்ட் பீட்டர் ஹெயின். விஜய் சேதுபதி இல்லாமல் பட பூஜை நடந்துள்ளது விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும்.