ரசிகர்களை காப்பாற்றிய விஜய்!!! வைரலாகும் வீடியோ!!

0
89

ரசிகர்களை காப்பாற்றிய விஜய்!!! வைரலாகும் வீடியோ!!

vijay : தளபதி 63 படத்தின் ஷூட்டிங் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நடிகர் விஜய் தற்போது தளபதி 63 ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். அவரை காண ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினம்தோறும் குவிந்து விடுகின்றனர்.

atlee-vijay
atlee-vijay

அவர்களை தவறாமல் தினமும் விஜய் சந்தித்து கையசைத்து நன்றி தெரிவித்து விட்டு செல்வார். இதுபோல் தினமும் எதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ அல்லது புகைப்படம் வெளியாகிவருகிறது.

இந்நிலையில் இன்றும் ரசிகர்களை காண விஜய் வெளியே வந்தார். ஆனால் ரசிகர் அதிகமாக இருந்ததால் அலைமோதலில் வேலி சரிந்து விழுந்தது. அதில் ரசிகர்கள் சிலரும் இருந்தனர். அதை பார்த்த விஜய் உடனே ஓடி சென்று அந்த வேலியை தாங்கி பிடித்துள்ளார்.