டீ மாஸ்டராக மாறிய விஜய்!! அழகான அனுபவத்தை கூறிய பிரபலம்

0
58

டீ மாஸ்டராக மாறிய விஜய்!! அழகான அனுபவத்தை கூறிய பிரபலம்

நடிகர் விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் வேலைகளும் வேக வேகமாக நடைபெற்று வருகிறது. அவர் எப்போதும் அனைவரிடமும் எளிமையாக பேசி பழகக்கூடியவர் என பலரும் கூறி கேட்டிருப்போம்.

இந்நிலையில் தற்போது சென்னை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் விஜய்யை சந்தித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் விஜய் தன்னிடம் “என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்டார். நான் கிரீன் டீ என்று சொன்னேன். உடனே தானே கப் எடுத்து வந்து, அவர் கையாலேயே கிரீன் டீ கலந்து எனக்கு கொடுத்தார்,” என ராகேஷ் நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.