விஜய்க்கு பிடித்த அஜித் படம் என்ன தெரியுமா.?

0
255

தமிழில் தவிர்க்க முடியாத நடிகர்கள் என்றால் அந்த லிஸ்டில் முதலில் இருப்பது தல அஜித் மற்றும் தளபதி விஜய் தான் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் யாராலையும் கணிக்க முடியாது அதேபோல் இவர்களின் திரைப்படம் திரைக்கு வருகிறதுஎன்றால் திரையரங்கமே திருவிழா போல் இருக்கும்.

vijay_tamil360newz
vijay_tamil360newz

அதேபோல் ஒப்பனிங் மாஸ் வசூல் கொடுப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள முடியாது அந்த அளவிற்கு வசூல் கல்லா கட்டும் இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும் உண்மையில் சொள்ளபோனாள் இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் தளபதி விஜய் அஜித் படத்தை விரும்பி பார்ப்பாராம் , இதை அவரே கூறியுள்ளார், அஜித் படத்தில் மிகவும் பிடித்தது வாலி படம்தான் அதன் பிறகு சமீபத்தில் வெளிவந்த மங்காத்தா மற்றும் வீரம் படமும் விரும்பி பார்ப்பாராம்.

எமி ஜாக்சன் ஜிம் ஒர்கவுட் வீடியோ.!