விஜய் அவார்ட்ஸ் 2018 தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
186

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு விருது விஜய் அவார்ட்ஸ். நடுவில் சில காரணங்களால் இவ்விருது விழா நடக்கவில்லை. தற்போது படு பிரம்மாண்டமாக 10வது வருட விஜய் அவார்ட்ஸ் நடக்க இருக்கிறது.

vijay awards
vijay awards

இதற்கான வேலைகளில் தொலைக்காட்சி இறங்கியுள்ளனர், விழா குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் 10வது வருட விஜய் அவார்ட்ஸ் விருது விழாவை யார் யார் தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்ற விவரத்தை தொலைக்காட்சியே வெளியிட்டுள்ளனர்.

Vijay-Television-Awards
Vijay-Television-Awards

வழக்கம் போல் டிடி, கோபிநாத் ஆகியோர் தொகுத்து வழங்க புதிதாக மாகாபா ஆனந்த் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன் விஜய் அவார்ட்ஸ் தொகுத்து வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.