ரஜினியை ஓரம் கட்டி விஜய் மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்

0
211

விஜய் என்றாலே தமிழ்சினிமா என்ற நிலை இப்போது நிலவுகிறது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்கிறார் நடிகர் விஜய். இவருடைய படங்கள் வெளியாகும் போது ஏற்படும் சர்ச்சைகள் தான் இவருக்கு மென்மேலும் பெயரை சம்பாதித்து கொடுக்கின்றன.

mersal_tamil360newz
mersal_tamil360newz

சமீபத்தில் வெளியான மெர்சல் படத்திற்கு கூட ஒரு தேசிய கட்சி பல முட்டுக்கட்டைகளை போட்டது. இதனால், இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் நடிகரானார் தளபதி விஜய்.

இந்நிலையில், மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த “ஆழப்போறான் தமிழன்” பாடல் இன்றும் டாப் ட்ரென்ட்டிங்கில் உள்ளது. மேலும், யூ-ட்யூப் தளத்தில் இந்த பாடல் 40 மில்லியன் ஹிட்சை பெற்று சாதனை படைத்துள்ளது. அதில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 7.5 மில்லியன் லைக்களை பெற்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை வேறு எந்த தென்னிந்திய நடிகரும் இதுவரைஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

rajinikanth_tmail360newz
rajinikanth_tmail360newz

இதன் மூலம் ரஜினியை பின்னுக்கு தள்ளி தான் தான் முதல் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார் தளபதி விஜய்.