விஜய் 63வது படத்தின் போஸ்டர் டிசைனர் யார் தெரியுமா?

0
102

விஜய் 63வது படத்தின் போஸ்டர் டிசைனர் யார் தெரியுமா?

விஜய் முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணைந்துள்ளனர். படம் விளையாட்டை மையப்படுத்திய கதை என்பது ஏற்கெனவே வந்த தகவல்.

sarkar vijay
sarkar vijay

கண்டிப்பாக அட்லீ இப்படிபட்ட கதைகளில் ஸ்கோர் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடக்கிறது.

விஜய் 63வது படத்தின் போஸ்டர் டிசைனர் யார் என்ற விஷயம் வெளியாகியுள்ளது. அது வேறுயாரும் இல்லை கோபி பிரசன்னா தான் போஸ்டர் டிசைனராம். இவர் இதற்கு முன் விஜய்யின் கத்தி, தெறி, மெர்சல், சர்கார் படங்களுக்கு டிசைன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மூலம் 5வது முறையாக விஜய் படத்திற்காக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.