விஜய்யின் 63வது படத்தின் புதிய அப்டேட்- தளபதி மாஸ் காட்டுறாரே

0
215

விஜய்யின் 63வது படத்தின் புதிய அப்டேட்- தளபதி மாஸ் காட்டுறாரே

(vijay)விஜய்யின் சர்கார் படத்தின் அப்டேட்டுகள் செம மாஸாக இருக்கிறது. வியாபாரம் படு சூடாக நடந்துள்ளது, விநியோகஸ்தர்கள் போட்டுபோட்டு எல்லா இடத்திலும் படத்தை வாங்கி வருகிறார்களாம்.

sarkar vijay
sarkar vijay

U/A என்ற தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டது, நவம்பர் 6ம் தேதி தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. சரி சர்கார் வரட்டும் கொண்டாடுவோம் என காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்.

அதாவது விஜய்யின் 63வது படத்தின் புதிய அப்டேட் வந்துள்ளது. அட்லீ தளபதியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.