வெறும் 3 டிவிட்டால் இந்திய அளவில் சாதனை படைத்த விஜய்.! செம்ம மாஸ் வேற யாராவது செய்யமுடியுமா.!

0
136

வெறும் 3 டிவிட்டால் இந்திய அளவில் சாதனை படைத்த விஜய்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம் நடிகர் விஜய் இவர் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது, அவரை ட்விட்டரில் 19 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

vijay-63
vijay-63

நடிகர் விஜய் இந்த வருடம் ட்விட்டரில் வெறும் 3 ட்விட்கள் மட்டுமே பதிவிட்டுள்ளார். அவை அனைத்தும் மெர்சல் படம் பற்றியவை தான்.ஆனால் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் விஜய் இந்திய அளவில் 8வது இடத்தில் உள்ளார்.

இவ்வளவு குறைந்த ட்விட்டில் இப்படி ஒரு சாதனை செய்துள்ள விஜய்யால் பலரூம் சர்ப்ரைஸ் ஆகியுள்ளனர். மேலும் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் சர்கார் படம் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.