என் தலைவன் இல்லாமல் ஒரு ஆணிய கூட **ங்க முடியாது: விக்னேஷ் சிவன் கோபமான பதிவு

0
143

என் தலைவன் இல்லாமல் ஒரு ஆணிய கூட **ங்க முடியாது: விக்னேஷ் சிவன் கோபமான பதிவு

நானும்ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

vignesh shivan birthday
vignesh shivan birthday

இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரும் கூட. கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தோனி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பற்றி விக்னேஷ் சிவன் கோபமாக கருத்து பதிவு செய்துள்ளார். “என் தலைவன் இல்லாமல் ஒரு ஆணிய கூட **ங்க முடியாது” என அவர் கூறியுள்ளார்.