வந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .

0
154

வந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .

ஐபில் 2019 வரும் சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூர் நகரில் நடந்து வருகின்றது. இந்நிலையில் முதல் செக்ஷன் முடிந்துள்ளது. யுவராஜ் சிங், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஒக்ஸ், மார்ட்டின் குப்தில், ப்ரெண்டன் மக்களும் போன்ற வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.

csk
csk

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏற்கனவே 23 வீரர்களை தக்கவைத்து இந்த நிர்வாகம். வயதான, வலுவான, ஷார்ப்பான அணி என்றே தங்களை நிலை நிறுத்தி வருகின்றனர். 8.40 கோடி பணம் உள்ளது இவர்களிடம்.

வேகப்பந்துவீச்சாளர் தான் இவர்களின் டார்கெட் எனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜெயதேவ் உனட்கட் அவர்களை எடுக்க போட்டி போட்டது சென்னை எனினும், அவர் ராஜஸ்தான் வசம் 8.4 கோடிக்கு சென்றார்.

இந்நிலையில் 50 லட்சம் பேஸ் விலையில் ஆரம்பித்த மோஹித் சர்மா மீண்டும் சென்னை அணிக்கு 5 கோடி விலைக்கு திரும்பியுள்ளார்.