மிரட்டலாக வரும் சிம்பு.! வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர் ப்ரோமோ வீடியோ.!

0
107

Vantha Rajavathaan Varuven – Teaser Promo | STR | Sundar C | Lyca Productions

நடிகர் சிம்பு செக்க சிவந்த வானம் என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாகதான் வருவேன்(Vantha Rajavathaan Varuven) என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்தத் திரைப்படத்தில் பின்பு ஸ்டைலாக முறுக்கு மீசையுடன் நடித்து வருகிறார்.

இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது இந்த நிலையில் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் டீசர் promo வீடியோவை வெளியிட்டுள்ளது இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக் குவித்து வருகிறது.