ஒரு ட்விட் போட்டு விஸ்வாசம் படத்தை மிரட்டும் பேட்ட தயாரிப்பு நிறுவனம்.!

0
110

ஒரு ட்விட் போட்டு விஸ்வாசம் படத்தை மிரட்டும் பேட்ட தயாரிப்பு நிறுவனம்.!

வருகிற பொங்கலுக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும் நேரடியாக மோத இருக்கின்றன, இதனால் இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இப்பொழுதே போர் தொடங்கிவிட்டது.

viswasam first single
viswasam first single

இதனை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக பேட்ட படத்தை தயாரிக்கும் சன் நிறுவனம் தற்பொழுது ஒரு ட்விட் ஒன்றை தட்டியுள்ளது, சன் நிறுவனம் போட்ட இந்த ட்வீட்அஜித் ரசிகர்களை கொஞ்சம் கோபமடைய வைத்துள்ளது.

அந்நிறுவனம் போட்ட ட்விட்டில் கொஞ்சம் ஒதுங்கிறு, ஓடி பதிங்கிறு, வர்றது தலைவரு என அந்த டிவிட்டில் கூறியுள்ளார்கள். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன.!