TRP- யில் முதல் முறையாக சன் டிவியை ஓரம் கட்டிய தமிழ் தொலைக்காட்சி.!

0
113

TRP- யில் முதல் முறையாக சன் டிவியை ஓரம் கட்டிய தமிழ் தொலைக்காட்சி.!

தொலைக்காட்சியை பொறுத்தவரை TRP போட்டி என்பது நடந்துக்கொண்டே தான் இருக்கும். இதில் சிம்மாசனம் போட்டு நீண்டகாலமாக அமர்ந்திருப்பது சன் தொலைக்காட்சி தான் இது நீண்டகாலமாக முதலிடத்தில் இருக்கிறது.

sun tv
sun tv

இந்த முதலிடத்தை தொடவே மற்ற சேனல்கள் பல்டி அடிக்க வேண்டும், அதே போல் சீரியலில் இதுவரை எந்த தொலைக்காட்சியும் இந்த சன் தொலைக்காட்சி சீரியலை TRP யில் முந்த முடியவில்லை.

ஆனால், தற்போது ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது, சன் சேனலின் நாயகி சீரியல் இரண்டாவது இடத்தை பிடிக்க, பலருக்கும் இது அதிர்ச்சி தான்.