இந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் சேனல் – எந்த சேனல் பாருங்க!

0
92

இந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் சேனல் – எந்த சேனல் பாருங்க!

திரையரங்குகளுக்கு அதிகம் வருவது இளைஞர்கள் தான். அவர்களை தாண்டி குடும்ப பாங்கான கதைகள் வந்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் வருவர்.

sun tv
sun tv

இப்படி திரையரங்குகளில் படங்களை பார்ப்பவர்களை விட தொலைக்காட்சி பார்க்கின்றவர்கள் அதிகம். அப்படி டிவி பிரியர்களுக்காக எல்லா சேனல்களும் புதுபுது நிகழ்ச்சிகளாக கொண்டு வருகின்றனர்.

BARC இந்தியா என்ற நிறுவனம் வாரா வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எது முதல் இடத்தில் இருக்கிறது போன்ற விவரங்கள் வெளியிடுவர். அப்படி இம்முறை டிசம்பர் 1ல் இருந்து 7 வரை அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி எது என வெளியிட்டுள்ளனர்.

அதில் முதல் இடத்தில் இருப்பது தமிழ் தொலைக்காட்சியான சன் டிவி இருக்கிறது. பல வருடங்களாகவே இந்த இடத்தை எந்த தொலைக்காட்சிக்கும் விட்டுத்தராமல் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்து எந்தெந்த சேனல் இருக்கிறது என்ற விவரம் இதோ,

tv
tv