டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் டிவி சானல் இதுதான்! காணாமல் போன பிரபல சானல் – லிஸ்ட் இதோ

0
36

டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் டிவி சானல் இதுதான்! காணாமல் போன பிரபல சானல் – லிஸ்ட் இதோ

டிவி சானல்கள் மத்தியில் இப்போதெல்லாம் கடும் போட்டி நிலவுகிறது. காரணம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க தான். புதுப்புது சீரியல்கள், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் என கடும் போட்டி தான்.

tv channel
tv channel

இதில், சன் தொலைக்காட்சி, விஜய், ஜீ தமிழ் என பல சானல்கள் இந்த போட்டியில் உள்ளது. அவர்கள் ஒன்று செய்தால் பதிலுக்கு நாங்களும் செய்வோம் என போட்டி வலுக்கிறது.

இந்நிலையில் சானல்களுக்கான BARC அமைப்பு 48 வது வாரத்திற்கான டாப் 10 லிஸ்டை வெளியிட்டுள்ளது. இதில் தேசியளவில் சன் தொலைக்காட்சி மட்டுமே முதலிடத்தில் உள்ளே. விஜய் சானலை காணவில்லை.

மேலும் தமிழ் சானல்களுக்கான டாப் 5 லிஸ்டில் மற்ற சானல்கள் இடம் பெற்றுள்ளன.

tv channel
tv channel