இந்தியா அபார ஆட்டம்.! 324 ரன்கள் குவிப்பு.!
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடக்கிறது.

முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஷமி, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் சிறப்பாக வீசி, நியூசிலாந்தை 157 ரன்னில் சுருட்டினர். பேட்டிங்கிற்கு சாதகமான அந்த பிட்சில் நியூசிலாந்து அணி 300 ரன்னுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி, சுருட்டப்பட்டது. அதே போல இன்றைய போட்டி நடக்கும் மைதானமும் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். இந்தப் போட்டியிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியின் வெற்றி தொடரும்.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலம் வாயந்த அணிதான். கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள். இந்த மைதானத்தில் இதற்கு முன், இலங்கைக்கு எதிராக ஆடிய இரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அணியே, இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியில், சுழற்பந்துவீச்சாளர் சன்ட்னர், வேகப்பந்துவீச்சாளர் சவுதி நீக்கப்பட்டு, சோதி, கிராண்ஹோம் திரும்பியுள்ளனர்.
இந்திய:ரோகித் சர்மா, தவான், விராத் கோலி (கேப்டன்), ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், சாஹல். நியூசிலாந்து: கப்தில், முன்றோ, கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஹென்றி நிகோல்ஸ், கிராண்ட்ஸ்ஹோம், சோதி, பெர்குசான், பிரேஸ்வெல், போல்ட்.
முன்னதாக இங்கு வந்த இந்திய அணிக்கு,மவுரி பழங்குடி சமூகத்தினரின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
Hitman they said very well said🔥 #Rohit #INDvNZ #NZvIND @ImRo45 pic.twitter.com/GTFQQgOnxv
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 26, 2019
BOWLED AND CAUGHT LIKE A GODDAMN CHAMPION! YOU DESERVED THAT MATE! SUCH GOOD PRESSURE ALL DAY. #NZvIND
— Michelle Langstone (@mifflangstone) January 26, 2019
Dhoni Innings watch.
First 10 balls: 10 runs
Next 10 balls: 17 runsNeed more Sir. #NZvIND
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) January 26, 2019
SIX from MS Dhoni as India get past the 300-run mark! The visitors need more from their finisher in the last over 🚁#CricketMeriJaan #NZvIND
— Mumbai Indians (@mipaltan) January 26, 2019
Thank u Furgerson thank u so much. Rayudu was pain to watch.
Hope this was his farewell match. #INDvsNZ #NZvIND
— Crick_rd. (@LazyElegance_45) January 26, 2019
Dhoni surpasses Brain Lara total tally of 10405 runs in ODI!#NZvIND
— VIKASH KUMAR (@vkc1000) January 26, 2019
https://twitter.com/iamwasimsheikh/status/1089032960324628480
My goodness @BLACKCAPS finish the innings on a high, don't give away MORE boundaries #NZvIND
— Lachlan Waugh (@lachlan_waugh) January 26, 2019
My goodness @BLACKCAPS finish the innings on a high, don't give away MORE boundaries #NZvIND
— Lachlan Waugh (@lachlan_waugh) January 26, 2019
People chanting dhoni dhoni #NZvIND
— Cinema-politics (@Cinema_Samba) January 26, 2019
India need to be flexible with their batting order according to the start. Kedhar needed to come earlier in this situation #NZvInd
— Devansh Bilala (@Devansh_Bilala) January 26, 2019
Real selfish batting from @RayuduAmbati playing dot balls when required to accelerate . Either struggling in New-Zealand conditions or was playing selfish #NZvIND @StarSportsIndia
— Arun kumar (@Upak17) January 26, 2019
Rayudu completely screwed up this match. Would you make nonsense decisions by playing Rayudu and sending Dhoni ahead of Kedar #NZvIND
— Vinay (@vinay_raj85) January 26, 2019
#NZvIND I would drop Rayadu after this, Dhoni is slow but has done enough to stay in.
You would think avg @50 he would be a gun player. He just plays selfish cricket, can't handle pace. DK is better. He retired from first class cricket! What a "winning" mindset!
— pranit malik (@pranitmalik) January 26, 2019
AAAAAATTTTTT……..Whaaaattttaaay over !!! #NZvIND
— Aditya Vora (@SachInspired) January 26, 2019
Criticizing his strike rate during a run chase and doubting what he'll do when batting first, I hope all Dhoni haters now have got their answer 😏#NZvIND
— Naitik Soni (@naitiks07) January 26, 2019
Indian innings is incomplete without this six#NZvIND #MSD#star pic.twitter.com/Dr2Qr0pFF5
— Sumit Pareek (@Psumit1971) January 26, 2019
Wow the Indian middle order is so bad batting first! If the top 3 doesn't stay till the death overs, we pretty much always end up 15-20 runs short of what we could have! Has been the case since the 2015 world cup. #NZvIND
— Rohit Kumar (@RohitKumar_06) January 26, 2019
All of the Indian top 6 are 30 years or older in this Indian batting line up It takes longer to get the eye in, longer to recover from exhaustion or injuries.Another reason I don't see'em winning the world cup #NZvsIND #NZvIND #INDvsNZ #INDvNZ #cricket
— kris kasya (@KrisKasya) January 26, 2019