இந்த தீபாவளி தல தீபாவளிதான்.! போடுடா வெடிய.!

0
242

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் படபிடிப்பி இதோ அதோ என இழுத்துகிட்டு இருந்தார்கள் ஆனால் தற்பொழுது இதன் படபிடிப்பு சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டு தொடங்கியள்ளது படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் மேலும் படத்திற்கு டி இமான் தான் இசையமைத்து வருகிறார்.

visuvasam_tamil360newz
visuvasam_tamil360newz

படத்தை ஸ்ரீ சத்யா ஜோதி பிலிம்ஸ் தான் தயாரித்து வருகிறது, படபிடிப்பானது ஹைதராபாத், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படபிடிப்பை நடத்தி முடிக்க இருக்கிறார் சிவா இந்த நிலையில் முதற்கட்ட படபிடிப்பு முடிய போகிறதாம். இரண்டாம் கட்ட படபிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறதாம் அதேபோல் மூன்றாம் கட்ட படபிடிப்பு மும்பையில் நடக்கும் என கூறபடுகிறது.

visuvasam_tamil360newz
visuvasam_tamil360newz

இந்த நிலையில் படபிடிப்பு நிறைவடையாது என பல ரசிகர்கள் சோகமாக இருந்தார்கள் ஆனால் முன்பு திட்டமிட்ட படி விசுவாசம் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பரபரப்பாக படபிடிப்பை நடத்தி வருகிறார்கள் இரவும் பகலுமாக. அஜித் ரசிகர்களுக்காக இந்த தீபாவளியை தல தீபாவளியாக்க போகிறாராம் சிவா.இந்த தீபாவளிக்கு தல படம் ரிலீஸாகாது என்று கவலையில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது பெரிய சந்தோஷத்தை அளித்துள்ளது. அப்புறம் என்ன, இந்த தீபாவளி தல தீபாவளி தான்.