அனைவரும் பார்க்க வேண்டிய சேரனின் “திருமணம்”-இரண்டரை நிமிட சினிக் பீக் வீடியோ

0
53

அனைவரும் பார்க்க வேண்டிய சேரனின் “திருமணம்”-இரண்டரை நிமிட சினிக் பீக் வீடியோ | Cheran Thirumanam

சேரன் நீண்ட இடைவெளிக்கு பின்பு இயக்கி நடித்துள்ள படம் திருமணம். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தில் சேரன், சுகன்யா, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள உமாபதி ராமையா, தம்பி ராமையாவின் மகன் ஆவர்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டரை நிமிட சினிக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.