யாராலும் அசைக்கமுடியாத மாபெரும் சாதனை படைத்த விஜய்.! இதை கவனித்தீர்களா

0
150

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தற்போது தளபதி 63 படம் உருவாகி வருகிறது.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியாகி இருந்த சர்கார் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் வெறித்தனமான வேட்டை ஆடியது.

இந்த படத்திற்கு பிறகு விஸ்வாசம், NGK என எத்தனையோ படங்கள் வெளியாகி விட்டன, ஆனாலும் சர்கார் படத்தின் டீஸர் சாதனையை எந்தவொரு படத்தாலும் முறியடிக்க முடியவில்லை.

தற்போது வரை சர்கார் பட டீசரே யூ ட்யூபில் 39 மில்லியன் பார்வையாளர்களுடன் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற டீஸர் என்ற பெருமையுடன் முதலிடத்தில் உள்ளது.