அட தளபதி விஜய் அதுவும் கருப்பு ட்ரெஸ்ல வைரலாகும் வீடியோ.!

0
71

thalapathy 63 : அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் சர்காரை தொடர்ந்து பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். யோகிபாபு, பரியேறும் பெருமாள் ஹீரோ கதிர், விவேக் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தினமும் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய்யின் வீடியோ ஒன்று வெளியாவது போல இன்றும் தளபதியின் வீடியோ வெளியாகியுள்ளது. அதிலும் கருப்பு சட்டையில் தளபதி பயங்கர ஸ்மார்ட்டாக நடந்து வருகிறார்.